Monday, 17 February 2020

காதல்

பட்டுடுத்தி 
பூச்சூடி 
அலங்கரித்து 
எப்படியிருக்கேன் என்றால் 

கொஞ்சம் இரு 
சரிசெய்கிறேன் 
என்றபடி 
கலைத்துவிட்டு 
செல்கிறான் கள்வன்!!

No comments:

Post a Comment