Sunday, 16 February 2020

நடுத்தர குடும்பம்

தேவைப்படலாம் என சில 
நினைவாக சில 
ஒளித்து வைத்து சில 
மறந்துபோய் சில 
தவறி சில 
ஒதுங்க வைக்க சிலவுமாக 

பரணின் சுமை பொருட்கள் 
கொஞ்சம் 
இடமாறிக் கொள்கிறது 

நடுத்தர குடும்ப கட்டில் அடியில்

No comments:

Post a Comment