Sunday, 16 February 2020

காதல்

உன்னை 
சுற்றி இருக்கும் 
எதுவுமே 
என்னை 
நியாபகப் படுத்தவில்லையெனில் 

நான்
உனக்கு யாரோ தான் ???

No comments:

Post a Comment